என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Sunday, December 5, 2010

உணர்விற்கு பொருள் தந்தவளே !

 VA - Sax For Lovers (3CD) 1994
உனை பார்த்தபோது அழகின் எல்லையரிந்தேன்
நீ பார்த்தபோது பார்வையின் வலிமையரிந்தேன்
நீ என்னை கடந்தபோது தென்றலின் இதம்முனர்ந்தேன்
நீ செதுக்கிய வார்த்தை சிற்பத்தில் தமிழின் இனிமை அறிந்தேன்
நீ என்னை கண்டித்தபோது கண்டிப்பத்தின் பொருள் உணர்ந்தேன்
நீ துன்பத்தில் கண்ணீர் வடித்தபோது அதன் கொடுமையரிந்தேன்
நீ என்னை காதலித்தபோது காதலின் புனிதமரிந்தேன்
நீ என்னில் முழுமையாய் கலந்தபோது
வாழ்க்கையில் முழுமையடைந்தேன் ........ - பாலா

4 comments:

 1. ரொம்ப நன்றி நண்பா

  ReplyDelete
 2. Yengayaa irundheennga ivvalavu naalaa!... Neenga ellam firstla yae enga kooda irundhu irundha !...
  Evvalavu nalla irundhirukkum !...

  Shanmugaraj/Dhivya/Thejasree

  ReplyDelete
 3. Shanmugaraj/Dhivya/Thejasree
  @ பிறந்து பல ஆண்டு ஆனது , இடையில் வாழ்க்கை பிடியில் தோய்ந்தது மீண்டும் உயிர்பித்தது என் கவிதை தாகம் இனியேது கவிதைக்கு தூரம் , நன்றி , நன்றி

  ReplyDelete