என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, December 21, 2010

கண்ணுபட்டு போச்சிகுழந்தை அழகென்றேன் ..
கண்ணுபட்டு போச்சி .....
பாட்டியின் குரல் ...
என் செவி தொட்டபோது
முள்ளாய் தைத்தது
இதய சுவற்றில் ......

No comments:

Post a Comment