என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Sunday, June 28, 2009

என் உள் மனம் தமிழல்தான் சிந்திக்கின்றது !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் ஆழ் மன ஓட்டங்கள் எல்லாம் யாரிடமும் இது
வரை பகிர்ந்து கொண்டதில்லை, இப்பொழுது இந்த வலை பதிவின் மூலம்
வெளிக்கொண்டு வருகிறேன் . நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள் பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- நன்றி உங்கள் நண்பன் பாலா ....