என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Sunday, December 19, 2010

முத்தம்


கண்கள் இமை மூடி கண்ணுறங்கும் நேரமடி ,
மின்னலாய் வெட்டியது உன் நினைவு ,
சில்லென்று சிறகடிக்க சிந்தனைகள் பறந்ததடி ,
பாஸ்போர்ட் விசாவும் இல்லாமலேயே ,
சிங்கார சென்னையை கடந்து ,
சில நூறு மைல்கள் பறந்து ,
இருவரும் கைகோர்த்து, வண்ண உடை உடுத்தி,
வருசையாய் நடன மங்கைகள் இணைந்தாட,
இன்ப இசை கச்சேரி நடக்குதடி ,
இன்பத்தில் உனைத்தழுவி முத்தமிட்டதில்
ஈரமாகி போனதடி என் தலையணை.........
- பாலா

4 comments:

 1. Elaingnargalin nengil nirkum ninaipugalai kavithayaai kondu vandha thiru BALA avargalikku en nenjam niraindha vaazthukkal.
  Shanmugaraj / Dhivya / Thejasree !

  ReplyDelete
 2. Shanmugaraj / Dhivya / Thejasree ! மிக்க நன்றி, ,
  உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்

  ReplyDelete
 3. கவிதை மிகவும் ரசிக்கும் வகையில் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ : மிக்க நன்றி, ,
  உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்

  ReplyDelete