என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, December 6, 2010

நீ தான் தந்தை ............


என் கவிதைகளுக்கு நான் தாய் என்றால்
நீ தான் தந்தை என் காதலியே !
உன்னால் தான் என் கவிதை பிறந்தது ....... - பாலா

2 comments:

  1. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள.

    ReplyDelete
  2. நிலாமதி
    மிக்க நன்றி தோழியே !
    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்

    ReplyDelete