என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, November 6, 2010

முரண்பாடு

ஒருதலை காதல்
நான் காதலித்தவளுக்கு என்னை பிடிக்கவில்லை,
என்னை காதலித்தவளை என்க்கு பிடிக்கவில்லை.
விலைமாது
பொருளையும் கொடுத்து தன்னன்பையும் கொடுத்தாள் மணைவி
பணத்தையும் பெற்று அழிக்கும் நோயை தந்தாள் விலைமாது !
சகுனம்
பூனையை சகுனம் என்ற மூடனே !
பூனை படையுடன் வருபவனுக்கு வெண்சாமரம் வீசுவதேன் !
லஞ்சம்
கேட்காத கடவுளுக்கு லஞ்சம் (காணிக்கை ) கொடுக்கும் பக்தனே !
கேட்கும் மனிதனுக்கு கொடுக்க மறுப்பதேன் ( தப்பு தான் அடிக்காதீங்க )
- பாலா

2 comments:

 1. //பொருளையும் கொடுத்து தன்னன்பையும் கொடுத்தாள் மணைவி//

  பொருளையும் கொடுத்துன்னா நம்மை விலைக்கு வாங்கிட்டான்னு அர்த்தம்!, அப்புறம் வர்ற அன்பு காசு கொடுத்த வாங்கிய பொருள் மேல் இருக்கும் பாசமா இருக்கும்!

  ReplyDelete
 2. நன்றி வால்பையன் ( அருண் )
  வரதச்சணை வாங்கி கொடுத்து கல்யாணம் பண்றவங்ககளும உண்மையான பாசமாத்தான் இருக்காங்க ,
  அது வேற , இங்க அத குறுப்பிடல ஜஸ்ட் முரண்பாடத்தான் எழுதிருக்கேன் அருண் .

  ReplyDelete