என் தமிழ் பேசும் நெஞ்சங்களே ! . நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் . - உங்கள் நண்பன் பாலா ....
Friday, October 24, 2014
நினைவிலும் மறக்க முடியாமலே !
உணர்வுகள் இன்னும் இருக்குதடி,
இதயமும் நித்தம் துடிக்குதடி - அதில்
உயிராய் போனது உன் காதலடி,
இன்று கனவாய் போன உன் காதலை
இருக்கும் இடமறியா தேடுதடி,
நினைவிலும் மறக்க முடியாமலே !
No comments:
Post a Comment