இமைகள் மூட மறுகின்றது
இதயம் துடியா துடிக்கின்றது
எண்ணங்கள் தீயாய் எரிக்கின்றது
உடலில் பலவீன குடிக்கொள்கிறது
வேற்று சிந்தனை அற்றுப்போனது
வேதனை வேள்வி நடத்துக்கின்றது
வெறுமையாய் வாழ்க்கை தெரிகிறது
வேற்றுலகம் போய்விட துடிக்கின்றது
ஏனோ!
வாழ்க்கையை வாழவும் விழைகின்றது ..
தன்னம்பிக்கையை துணையாய் கொண்டு .......
- கவிதை பூக்கள் பாலா
இதயம் துடியா துடிக்கின்றது
எண்ணங்கள் தீயாய் எரிக்கின்றது
உடலில் பலவீன குடிக்கொள்கிறது
வேற்று சிந்தனை அற்றுப்போனது
வேதனை வேள்வி நடத்துக்கின்றது
வெறுமையாய் வாழ்க்கை தெரிகிறது
வேற்றுலகம் போய்விட துடிக்கின்றது
ஏனோ!
வாழ்க்கையை வாழவும் விழைகின்றது ..
தன்னம்பிக்கையை துணையாய் கொண்டு .......
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment