என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, January 28, 2011

நம்பிக்கை பொய்த்தவன் தேடல்...

விண்ணை தொட முயன்று
மூர்ச்சையாகி போனவனை,
மண்ணை தழுவ நினைத்த நிமிடம்,
வாரி தன்னுள் அணைத்துக்கொண்டது,
நம்பிக்கை பொய்த்தவன் தேடல் ...
- கவிதை பூக்கள் பாலா ...

வாந்தி : பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ் மட்டம் வீக்கு
.....

2 comments:

 1. பாலா... கவிதை ஓகே...

  // வாந்தி : பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ் மட்டம் வீக்கு //

  இதுக்கு என்ன அர்த்தம்...

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி ,
  தேடலின் ஆசை பெரிதாக இருந்து முயற்சி பலவீனமான இருந்த தோற்கும் அதுவே அர்த்தம்

  ReplyDelete