என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Sunday, January 23, 2011

என்னை கழட்டித்தான் விட்டு புட்டான் ( லேட்டஸ்ட் காதல் )குட்டி சுவற்றில் நின்னுகிட்டு ,
சைட்டு தான் போட்ட மச்சான்.
குரங்கு குட்டி கரணம் போட்டு ,
பேருந்து சாகசம் செஞ்ச மச்சான்
தினந் தினம் காதல் பல வேடம் போட்டே தான்,
நண்பகிட்ட பிச்சை எடுத்து,
பைகொல்லம் ஓட்டி வந்தான்.
மொபைல்ல பல விதமா,
மொக்கையெல்லாம் போட்ட மச்சான்,
முட்டி மோதி காதலுன்னு,
கண்ணடிக்க வச்சிப்புட்டான்.
ஊர் ஊரா சுத்தி வந்து,
கடைசில என்ன கவுத்துப் புட்டான் .
பின்னே நண்பன்தான்னு என்ன யேச்சிப் புட்டான் .
இப்ப என் தோழி சூப்பருன்னு,
என்னை கழட்டித்தான் விட்டுப் புட்டான்.
அவன் நண்பனை எனக்கு அறிமுகம் செய்யாமலே !
- கவிதை பூக்கள் பாலா
குறிப்பு : அடிக்க வரவங்க ஒட்டு போட்டுட்டு வாங்க தெளிய வச்சி அடிக்கலாம்
..

6 comments:

 1. // அடிக்க வரவங்க ஒட்டு போட்டுட்டு வாங்க தெளிய வச்சி அடிக்கலாம் //

  வந்தாச்சு பாஸ்...

  ReplyDelete
 2. இரண்டு நாட்களாக யாருடைய வலைப்பூவையும் வாசிக்க முடியவில்லை... ஏதாவது இன்டரஸ்டிங் மேட்டர் மிஸ்ஸிங்கா...?

  ReplyDelete
 3. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

  Please remove tamil ulagam vote bar... its making ur site very slow... cant able to post comment...

  ReplyDelete
 4. கடைசி வரி ப்ரமாதம்.வரிகளை மட்டும்
  மிகச் சரியாக அடுக்கலாமோ ?
  நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. Ramani sir
  மிக்க நன்றி , இதோ மாத்திடறேன் அவசர அவசரமா டைப் பண்ணது அதனால் மன்னித்துக்கொள்ளவும்

  ReplyDelete
 6. Philosophy Prabhakaran @
  வரும் போது மறக்காம சோடா வாங்கிட்டு வாங்க ,,,,,, ஹி ஹி ஹி

  ReplyDelete