என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, January 1, 2011

நான் உன் உறவு

நீ சுவாசிக்கும் காற்றுக்கு தெரியும் போல
நான் உன் உறவு ( காதலன் )என்று.................
தென்றலாக என்னையும் தழுவி செல்கிறது .....

2 comments:

  1. இருக்கும் .... அசத்தல் தோழமையே

    ReplyDelete
  2. நன்றி தோழரே , என் தோட்டத்து பூக்களை பார்வையிட்டு வாழ்த்தியதற்கு

    ReplyDelete