சுயம் கொண்ட மனதிற்கு காயங்கள் தான் பரிசா !
சூம்பி போன இதயங்களே விடை தாருங்கள் !
தவறாமை என்றிருக்க நிமிர்ந்துதான் நானிருப்பேன் !
சீண்டி பார்த்தால் சிலிர்ந்து தான் நானேழுவேன் !
விலக நினைத்து விட்டால் ஒதுங்கிச் சென்றிடுவேன் !
திறமை கொண்டிருக்கேன் கூனி குறுகமாட்டேன் !
ஆதிக்க ஆணவம் செய்தால் இம்மியும் அசையமாட்டேன் !
தலைகனம் என்கென்ரெண்ணினால் கவலையுறமாட்டேன் !
என்னிலை நானறிவேன் எந்தேவை நான்புரிவேன் !
கடமை நன்கறிவேன் கண்ணியம் நான்மறவேன் !
மனச்சாட்சி என் கட்டுப்பாடு என்றே நானறிவேன் !
உண்மை பாசமென்றால் உயியோடு உருகிப்போவேன் !
நட்பின் பொருளறிந்தால் கைக்கேர்க்க தயங்கமாட்டேன் !
முடியும்மட்டும் உறுதியாய் உதவிகரம் கொடுப்பேன் !
உதாசீனம் படுத்தினால் உதறிதான் சென்றிடுவேன் !
நேர்கொண்ட பார்வை , நிமிந்த நன்னடை
தீரம் வீரம் தன்னம்பிக்கை சுயபுத்தி சுற்றம் சுழலும்
பாரதியின்
புதுமை பெண்களடா !
இன்று ஓங்கி எழுந்தோம்மடா !
- கவிதை பூக்கள் பாலா

No comments:
Post a Comment