என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, March 5, 2011

காதல் நம் காதல் ஆகும்...


என் கண்ணுக்குள் வாழ்பவள் நீ
கவிதையில் கலந்திருப்பவள் நீ
உணர்வில் உறைந்திருப்பவலும் நீ
என்னில் நிறைதிருப்பவள் நீ
என் வாழ்வில் வசந்தமும் நீ
உன் காதல் விடை சொல்லும்
என் வாழ்வும் நீ என்று ..........
உன் காதல் வரம் வேண்டி தவமிருக்கும் என் காதல்
பதில் கொடு காதல் நம் காதல் ஆகும் .......
- கவிதை பூக்கள் பாலா ..

7 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Blogger ரேவா said...

  என்னில் நிறைதிருப்பவள் நீ
  என் வாழ்வில் வசந்தமும் நீ
  உன் காதல் விடை சொல்லும்
  என் வாழ்வும் நீ.......
  சூப்பர்...கலக்கல் கவிதை..காதல் நம் காதல் ஆகும்.... .ஆகட்டும் வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 3. வருகைக்கும் , வாழ்த்திற்கும் நன்றி தோழியே !

  ReplyDelete
 4. வேடந்தாங்கல் - கருன் @
  வருகைக்கும் , வாழ்த்திற்கும் நன்றி தோழரே!

  ReplyDelete
 5. மதுரை சரவணன் @
  வாழ்த்திற்கும் நன்றி தோழரே!

  ReplyDelete