என்னை ஏன் ? கொல்கிறாய் ,
இடை மறைத்து செல்கிறாய் ,
நினைவிழக்க செய்கிறாய் ,
நினைவினில் நித்தம் வாழ்கிறாய் ,
நிமிடங்களையும் யுகமாகினாய்,
இன்ப துன்பமெல்லாம் நீயாகினாய்,
வசந்தம் நீதானென மாற்றினாய்,
வானம் தொட வழியாகினாய் ,
மறந்தும் மயானமாய் மாறிடாதே !
உன் மடியினில் படுத்துறங்கிபோவேன் !
- கவிதை பூக்கள் பாலா
இடை மறைத்து செல்கிறாய் ,
நினைவிழக்க செய்கிறாய் ,
நினைவினில் நித்தம் வாழ்கிறாய் ,
நிமிடங்களையும் யுகமாகினாய்,
இன்ப துன்பமெல்லாம் நீயாகினாய்,
வசந்தம் நீதானென மாற்றினாய்,
வானம் தொட வழியாகினாய் ,
மறந்தும் மயானமாய் மாறிடாதே !
உன் மடியினில் படுத்துறங்கிபோவேன் !
- கவிதை பூக்கள் பாலா
அருமையான கவிதை இவைகள் உங்களோடு
ReplyDeleteஆயுள் உள்ளவரை சேர்ந்தே பயணிக்க என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
எப்போதும் இந்த அன்பு இருக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅம்பாளடியாள் @
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும்
திண்டுக்கல் தனபாலன் @
ReplyDeleteஎப்போதும் அன்பாகவே இருப்பேன் நன்றி,
உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும்