என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Sunday, February 12, 2012

என்றும் வாழ்வில் நிச்சயம் .........

வந்ததும் போவதும் நம்மிடம் இல்லை ,
வாழும் இடமும் நமக்கு நிரந்தரமில்லை ,
உறவுகள் எல்லாம் காலத்தின் பகுதிகள் ,
அதில் உண்மையும் பொய்மையும் 
யாதென்று அறிய முடிவதும்மில்லை ,
நம்பிக்கை மட்டுமே  வாழ்வின்  உச்சம் ,
அப்படி அனைத்திலும் இருந்தால் 
சந்தோசம் என்றும் வாழ்வில் நிச்சயம் ..........

- கவிதை பூக்கள் பாலா

2 comments:

 1. நம்பிக்கை மட்டுமே வாழ்வின் உச்சம் ,
  அப்படி அனைத்திலும் இருந்தால்
  சந்தோசம் என்றும் வாழ்வில் நிச்சயம் ...//

  வாழ்க்கையின் தத்துவத்தையே
  மிக அழகாக எளிதாகச் சொல்லிவிட்டீர்களே
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Ramani sir @
  மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

  ReplyDelete