என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, September 24, 2011

காதல் அழிவதில்லை

காதல் அழிவதில்லை ,
ஆம் காதல்  அழிக்க படுகின்றது ,
காதலி சலிச்சி போனா,
காதலன் கல்லாகி போனா !
பெத்தவங்க கண்கலங்கி  போனா !
உயிரை விடுவேன் மிரட்டும் போதும் !
உண்மை காதல் மறையும்  போதும் !
காதல் அழிக்க படுகின்றது ........
- கவிதை  பூக்கள்  பாலா  

4 comments:

 1. இங்க என்னங்க நடக்குது

  ReplyDelete
 2. வைரை சதிஷ் @
  கோவபடாதீங்க! சதிஷ், ஏதோ நெனச்சி ஏதோ ஆய்டுச்சி ......... ஆனாலும் உண்மைதானே ! கவிதை அப்படின்னு சத்தியமா யாரும் நம்பிடாதீங்க

  ReplyDelete
 3. உண்மையான காதலை பார்ப்பது கடினமாகதான் இருக்கு

  ReplyDelete
 4. சசி அப்படி இல்ல காதல் தன்னால சாகிறதில்ல, அது சாகடிக்கப் படுகின்றது சொல்ல வந்தேன் அவ்வளவே சசி

  ReplyDelete