Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Friday, August 19, 2011
தோழி சசிகலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் , பிறந்தநாள்,
என் தோழிக்கு பிறந்த நாள்
வின்னவளை வீழ்த்தி விட்டு
மண்ணுலகம் வந்த நாள் ,
தெவிட்டாத அன்போடு ,
மாண்புமிக்க பண்போடு ,
அழகிற்கு நீ எல்லைகோடோடு,
வீர் என்று சிரிப்போடு ,
முழு நிலவாய் புன்னகித்து
விரைந்து வந்த பெருநாள்.
தாயிக்கு நீ சேயாகி ,
இன்று ஒரு சேய்க்கு நீ தாயாகிலும்,
குழந்தையாய் பவனி வருபவள் .
தோழி நீ என்றும் ,
வற்றாத வளம்பெறுவாய்,
சிறப்பான வாழ்க்கை பெற்றாய் ,
அருமையான உறவுகள் பெற்றாய் ,
அழகான குழந்தை பெற்றாய் ,
நட்பான தோழமை பெற்றாய் ,
அளவிலா வாழ்நாள் பெற்று , உன்
அகம் மகிழ என்றும் வாழ
வாழ்த்தும் தோழியின் தோழன் .
கவிதை பூக்கள் பாலா
Subscribe to:
Post Comments (Atom)
Thozhi Sasikala? Confused. Samy
ReplyDeleteஅழகிய பிறந்தநாள் வாழ்த்து..என் வாழ்த்துக்களும்
ReplyDeleteஅவருக்கு .மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .
Samy @
ReplyDeletethanks for visit my blog friend y confuse i don't know pls ........
அம்பாளடியாள் @ thank u friend
ReplyDeleteக.சசிகுமார் @
ReplyDeleteமிக்க நன்றி