என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, August 19, 2011

தோழி சசிகலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்




பிறந்தநாள் , பிறந்தநாள்,
என் தோழிக்கு பிறந்த நாள்
வின்னவளை வீழ்த்தி விட்டு
மண்ணுலகம் வந்த நாள் ,
தெவிட்டாத அன்போடு ,
மாண்புமிக்க பண்போடு ,
அழகிற்கு நீ எல்லைகோடோடு,
வீர் என்று சிரிப்போடு ,
முழு நிலவாய் புன்னகித்து

விரைந்து வந்த பெருநாள்.
தாயிக்கு நீ சேயாகி ,
இன்று ஒரு சேய்க்கு நீ தாயாகிலும்,
குழந்தையாய் பவனி வருபவள் .
தோழி நீ என்றும் ,
வற்றாத வளம்பெறுவாய்,

சிறப்பான வாழ்க்கை பெற்றாய் ,

அருமையான உறவுகள் பெற்றாய் ,

அழகான குழந்தை பெற்றாய் ,

நட்பான தோழமை பெற்றாய் ,

அளவிலா வாழ்நாள் பெற்று , உன்

அகம் மகிழ என்றும் வாழ

வாழ்த்தும் தோழியின் தோழன் .
கவிதை பூக்கள் பாலா

6 comments:

  1. Thozhi Sasikala? Confused. Samy

    ReplyDelete
  2. அழகிய பிறந்தநாள் வாழ்த்து..என் வாழ்த்துக்களும்
    அவருக்கு .மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .

    ReplyDelete
  3. அன்புதோழி சசிகலாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  4. Samy @
    thanks for visit my blog friend y confuse i don't know pls ........

    ReplyDelete
  5. க.சசிகுமார் @
    மிக்க நன்றி

    ReplyDelete