என்றும் நானிருப்பேன் உன்னுடனே !
என்னுரும்,வாழ்வும் நீதானே !
என்றவள், இன்று !
அவன் தான் என் காதலன் ,
என்னை தாங்க பிறந்தவனும்,
என்னுரிரும், சந்தோசமும் அவன்தானே !
என்றேதான் என்னிடம் வினவுகிறவளே !
என்னை கொன்றுவிட்டு போ,
என் அன்பை , உணர்வை கொன்றுவிடதே !
இது கொடுமையன்றோ என்னவளே !
இதற்கு வெட்டி கூரிட்டிருகலாம் என் இதயத்தை !
நீ செய்யா விட்டாலும் உன் வார்த்தைகள்
அதை முடிதிடுகின்றது தினம் தினம் ,
இரும்பால் அரண் அமைத்தாலும்
வெடித்து சிதரிடுமோ என் இதயம் ..........
-கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment