என் தமிழ் பேசும் நெஞ்சங்களே ! . நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் . - உங்கள் நண்பன் பாலா ....
Sunday, January 9, 2011
பார்த்து ரசிக்க....
வானில் பார்த்து ரசிக்க நிலவுண்டு , பூமியில் ரசிக்க நீ மட்டுமே எனக்குண்டு , நிலவு பார்த்து ரசிக்க , நீ என் வாழ்க்கை முழுக்க என்னவளே !......... - கவிதை பூக்கள் பாலா
நண்பரே வித்தியாசமான கவிதைகளாக எழுதுகிறீர் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே ,
ReplyDeleteகவிதை பூக்கள் பாலா