என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label இவள்தான் என் காதலியோ. Show all posts
Showing posts with label இவள்தான் என் காதலியோ. Show all posts

Wednesday, September 8, 2010

இவள்தான் என் காதலியோ !!!

கண்ட கனவுகள் எல்லாம் நிஜங்கள் ஆவதில்லை !,
கண்ட காட்சி எல்லாம் ஆழ் மனதில் நிற்பதில்லை !
கண்ட பெண்ணெல்லாம் காதலியாய் மாறுவதில்லை !
கண்ட நிமிடம் முதல் உன்னை மட்டும் ஏனோ !
என் மனம் மறக்கவில்லை !!!!