
காதலியே என் விழி உனை கண்டபின்னே!
காணும் காட்சி எல்லாம் நீயே !
கனவிலும் கண்ணடிப்பவள் நீயே !
விழி தேடும் தேடல் எல்லாம் நீயே !
பேசும் போது பேச்சின் ஊடே நீயே !
படிக்கும் புத்தகமெல்லாம் நீயே !
எழுதும் எழுத்தெல்லாம் நீயே !
இன்ப துன்பமெல்லாம் நீயே !
வாழும் வாழ்வெல்லாம் நீயே !
உயர்ந்தால் உயர்வில் நீயே !
வீழ்ந்தால் என் மரணத்திலும் நீயே !
என் காதலில் வாழ்வதும் நீயே !
- கவிதை பூக்கள் பாலா
..
கவிதை அருமை..
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDelete// கனவிலும் காண்ணடிப்பவள் //
ReplyDeleteஎழுத்துப்பிழையோ...
மற்றபடி கவிதை நன்று...
ReplyDeleteஆமாம் , நண்பா ! என்னமோ தெரியல, மயக்கத்தில இருந்தேனோ !
ReplyDeleteநன்றி நண்பா ...