கண்கள் இமை மூடி கண்ணுறங்கும் நேரமடி , மின்னலாய் வெட்டியது உன் நினைவு , சில்லென்று சிறகடிக்க சிந்தனைகள் பறந்ததடி , பாஸ்போர்ட் விசாவும் இல்லாமலேயே , சிங்கார சென்னையை கடந்து , சில நூறு மைல்கள் பறந்து , இருவரும் கைகோர்த்து, வண்ண உடை உடுத்தி, வருசையாய் நடன மங்கைகள் இணைந்தாட, இன்ப இசை கச்சேரி நடக்குதடி , இன்பத்தில் உனைத்தழுவி முத்தமிட்டதில் ஈரமாகி போனதடி என் தலையணை......... - பாலா