என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label நம்பிக்கை பொய்த்தவன் தேடல். Show all posts
Showing posts with label நம்பிக்கை பொய்த்தவன் தேடல். Show all posts

Friday, January 28, 2011

நம்பிக்கை பொய்த்தவன் தேடல்...

















விண்ணை தொட முயன்று
மூர்ச்சையாகி போனவனை,
மண்ணை தழுவ நினைத்த நிமிடம்,
வாரி தன்னுள் அணைத்துக்கொண்டது,
நம்பிக்கை பொய்த்தவன் தேடல் ...
- கவிதை பூக்கள் பாலா ...

வாந்தி : பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ் மட்டம் வீக்கு
.....