என் தமிழ் பேசும் நெஞ்சங்களே ! . நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் . - உங்கள் நண்பன் பாலா ....
Friday, January 21, 2011
இடம் தர மறுப்பதேன் ?
பூவே உன்னை நேசித்தேன், காதலி நினைவாலே ! அன்பு கொண்டு காதலிக்க, அவளும் எங்கே இருகின்றாள். கனவில் நித்தம் கண்ணடிப்பவளே ! உன் முகம் காட்ட மறுப்பதேன் ? இதயத்தில் தினம் தினம் ஓவியம் வரைபவளே ! என் காதல் குடிபுக, உன் இதயம் இடம் தர மறுப்பதேன் ? ...
மதுரை சரவணன், நன்றி நண்பரே
ReplyDeleteகவிதை அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப அவசர படகூடாது.....
ReplyDeleteகாதல் கவிதை அழகு.
ரேவா @
ReplyDeleteமிக்க நன்றி வருகைக்கு
சி. கருணாகரசு @
ReplyDeleteகருத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் நண்பரே