மழையை வரவேற்று மக்களுக்கு சேர்த்து வைக்காமல் உப்புகரிக்க கடலில் சேர்த்திடும் அரசின்(மக்களும்தான்) செயலற்ற நிலைக்கு தூ தூ என்று காரி துப்பிக்கொண்டிருக்கிறதோ மழை...
கொட்டும் மழை கொடைஎன்பதா? இல்லை கொடுமை என்பதா ? வருணா நீ இன்னும் அழுவது சரியா ? அவள் இல்லை வரமாட்டாள் அழாதே எங்களையும் அழவைக்காதே ! அமைதிக்கொள் அடுத்த காதல் மலரும் மட்டும்...
இயற்கை, தனக்குண்டான ஆபத்தை தானாக சரிசெய்துக்கொண்டிருகின்றது, மக்கள் செய்த இயற்கை வன்கொடுமைகளை அசுத்தங்கங்களை அகற்றி, தன் இருப்பிடங்களை தேடி, கொள்ளைக்கொண்டவர்களுக்கு அறிவுப்புகட்டி, தன்னை அழியாமல் பார்த்துக்கொள்கிறது மக்களை நம்பாமல் இயற்கை...