என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, December 13, 2011

மறக்க நினைத்தே நினைக்கிறேன்.....


உன்னை மறக்க
வார்த்தையாய் வெளிகொணர்ந்து
கவிதையாக்கினேன்
என் கவிதையிலும்
மெல்ல சிரித்து
என்னை கொல்கிறாய் ............

2 comments:

  1. தலைவரே... பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்குற வயசுல இதெல்லாம் தேவையா...???

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பிரபா ,அட பாவிங்களா ஏன்யா? இதுக்கும் 20 வயசுதான் எழுதணுமா ? பிரபா உங்களுக்கு ஓவர் குசும்பு ? கவிதையா பாருங்கப்பா !

    ReplyDelete